Tag: tamil lyrics

  • mayile mayile aadiva song

    Tamil: மயிலே, மயிலே ஆடிவாமக்காச் சோளம் தருகிறேன்!குயிலே, குயிலே பாடிவாகோவைப் பழங்கள் தருகிறேன்! பச்சைக் கிளியே பறந்துவாபழுத்த கொய்யா தருகிறேன்!சிட்டுக் குருவி நடந்துவாசட்டை போட்டு விடுகிறேன்! ஓடைக் கொக்கு இங்கே வாஓடிப் பிடித்து ஆடலாம்!மாடப் புறாவே இறங்கிவாமடியில் குந்திப் பேசலாம்! Thanglish: mayile,mayile aadivamakkach solam tharukiren!kuyile, kuyile padivakovaip palangal tharugiren! pachai kiliye paranthuvapalutha palam tharukiren!cittu kuruvi nadanthu vasattai pottu vidukiren! oodaik kokku inga vapoodi pidithu aadalam!mada purave…

  • kola kolaya muntharikka song

    Tamil: கொல கொல(குலை)யா முந்திரிக்காநிறைய நிறைய சுத்தி வா கொல கொலயா முந்திரிக்காகோலார்பட்டிக் கத்திரிக்கா கொல கொலயா முந்திரிக்காகொழ(குழை)ஞ்சு போச்சு கத்திரிக்கா மாமரத்துல மாங்காஉன்வாயில ஊறுகா புழுங்கரிசியத் திம்பேன்பூட்டத்தான ஒடப்பேன் வடிச்சதண்ணி சிந்துச்சேவாரி வாரி நக்கிக்கோ கொல கொலையா முந்திரிக்காநிறைய நிறைய சுத்தி வா கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?கூட்டத்துல இருக்கான் கண்டுபுடி! கொல கொல(குலை)யா முந்திரிக்காநிறைய நிறைய சுத்தி வா!! Thanglish: kola kolaya muntharikka neraya neraya suthi va kola kolaya muntharikka kolarpatti katherikka…

  • karadi mama karadi mama song

    Tamil: கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க?காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்ககம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க?கடவுள் தந்த பரிசுதாங்க வேற யாருங்க Thanglish: karadi mama karadi mama enga poringa?kadu pakkam veedu irukku anga porengakambali sattai jora irukku yaru thanthanga?kadvul thantha parisu thanga vera yarunga

  • kagam ondru kattile song

    Tamil: காகம் ஒன்று காட்டிலேதாகத்தாலே தவித்ததுவீட்டின் பக்கம் வந்ததுகுடம் ஒன்று கண்டதுஅந்தக் குடத்தின் அடியிலேகொஞ்சம் தண்ணீர் இருந்தது.கல்லைப் பொறுக்கிப் போடவேதண்ணீர் மேலே வந்ததுஆசை தீர குடித்ததுதாகம் தீர்ந்த காகமும்வேகமாகப் பறந்தது. Thanglish: kagam ondru kattilethagathale thavithathuveetin pakkam vanthathukudam ondru kandathuantha kudathin adiyelekonjam thannir irunthathu.kallai porukki podavethannir mele vanthathuasai thira kudithathuthagam thirintha kagamumvegamaga paranthathu

  • yengal veetu poonai song

    Tamil: எங்கள் வீட்டு பூனைஇருட்டில் உருட்டும் பூனைஅங்கும் இங்கும் தேடும்ஆளைக் கண்டால் ஓடும்தாவி எலியைப் பிடிக்கும்தயிரை ஏறிக் குடிக்கும்நாவால் முகத்தைக் துடைக்கும்நாற்காலியின் கீழ் படுக்கும் Thanglish: yengal veetu poonaiiruttil uruttum poonaiangum ingum thedumalzhai kandaal oodumthavi yeliye pidikkumthaerai yari kudikkumnavaal mugathai thudaikkumnarkalien kizh padukkum

  • yeliyare yeliyare yenga poringa song

    Tamil: எலியாரே எலியாரே எங்கே போறீங்க?எலிசபெத்து ராணியாரைப் பார்க்கப் போறேங்க. ஏரிகடல் குறுக்கே வந்தா என்ன செய்வீங்க?ஏரோப்ளேன் மேல ஏறி பறந்து செல்வேங்க. பறக்கும்போது பசி எடுத்தா என்ன செய்வீங்க?பஜ்ஜி வடை பலகாரம் வாங்கித் திம்பேங்க…. Thanglish: yeliyare yeliyare yenga poringa?yelisapethu raniyarai parkka porenga. yaari kadal kurukke vantha enna seivinga?yaroplane mela yari paranthu selvenga. parakkumpothu paci yadutha yenna seivinga?baggi vadi palagaram vangi thimponga…

  • Kakka antha pakkam kaa kaa song

    Tamil: காக்க அந்த பக்கம் கா கா கா…கிளி இந்தப்பக்கம் கிளி கிளி கிளி…குயில் மரத்தில கூ கூ கூ…கோழி கூரையில் கோக் கோக் கோக்…பசுவும் கன்றும் மா மா மா…படுக்கும் பூனை மியாவ் மியாவ் மியாவ்…மேயும் ஆடு மீ மீ மீ…காக்கும் நாய் லொள் லொள் லொள்…டம் டம்… டம் டம்…கச்சேரிநடக்குது பாரு ஊருக்குள்ளே. Thanglish: Kakka antha pakkam kaa, kaa, kaa…Kili inthapakkam kii, kii, kii…Kuyil marathila koo, koo, koo…Kozhi…

  • pommai pommai pommaiye paar song

    Tamil: பொம்மை பொம்மை பொம்மை பார்புதிய புதிய பொம்மை பார் தலையை ஆட்டும் பொம்மை பார்தாளம் போடும் பொம்மை பார் கையை வீசும் பொம்மை பார்கண்ணை சிமிட்டும் பொம்மை பார் எனக்குக் கிடைத்த பொம்மை போல்எதுவும் இல்லை உலகிலே Thanglish: pommai pommai pommaiye paarputhiya puthiya pomaiye paar thalaiye aattum pommai paarthalzham podum pomai paar kaiye veesum pommai paarkannai simuttum pommai paar yanakku kidaitha pommai polyathuvum illai…

  • Appa Yennai Alaithu Sendrar

    Tamil: அப்பா என்னைஅழைத்து சென்றார்.அங்குஓரிடம்.அங்கி ருந்தகுயிலும், மயிலும்ஆடித் திரிந்தன்.பொல்லா நரியும்புனுகு பூனைஎல்லாம் நின்றன.குட்டி மான்கள்,ஒட்டைச் சிவிங்கிகூட இருந்தன.குரங்கு என்னைப்பார்த்துப் பார்த்துக்‘குறுகு’ றென்றது.யானை ஒன்றுகாதைக் காதைஆட்டி நின்றது .முதலை தலையைத்துக்கீப் பார்த்துமூச்சு விட்டது!கரடி கூடஉறுமிக் கொண்டேகாலைத் தூக்கிற்று !சிறுத்தை ஓன்றுகோபத் தோடுசீறிப் பார்த்தது!அங்கு எங்கள்அருகி லேயேசிங்கம் நின்றது !கரடி, சிங்கம்புலியைக் கண்டேன்;கண்டும் பயமில்லை .சூர னைப் போல்நின்றி ருந்தேன்;துளியும் பயமில்லை !சென்ற அந்தஇடம் உனக்குத்தெரிய வில்லையா ?மிருகக் காட்சிசாலை தானே ;வேறொன்றும் இல்லை ! Thanglish: appa yennai…

  • Paattiyama Kadaille song

    Tamil: பாட்டியம்மா கடையிலேபருப்பு வடை சுடையிலேகாகம் வந்தது இடையிலேகவ்விச் சென்றது வாயிலே. நரியண்ணா வந்தாராம்பாட்டுப்பாடச் சொன்னாராம்வடைகீழே விழுந்ததாம்நரி தூக்கிச் சென்றதாம். English: paattiyama kadailleparruppu vadai sudaielekagam vanthathu idaielekavvich sendrathu vaielle nariyanna vantharampattupadach sonnaramvadai keele vilzhunthathamnari thooki sendratham.