Tamil:
கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க?
காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்க
கம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க?
கடவுள் தந்த பரிசுதாங்க வேற யாருங்க
Thanglish:
karadi mama karadi mama enga poringa?
kadu pakkam veedu irukku anga porenga
kambali sattai jora irukku yaru thanthanga?
kadvul thantha parisu thanga vera yarunga
Leave a Reply