Category: Kids Zone

  • Hare and Tortoise Story

    Tamil: ஒரு நாள், முயலும் வயதான ஆமைக் குளத்தை அடைந்தபோது மீண்டும் தனது கால்களைப் பற்றி பெருமை பேசத் தொடங்கியது. குளித்துவிட்டு ஒரு பெரிய பச்சைப் பாறையில் கால்களை ஆசுவாசப்படுத்தினது. அப்போது பாறை திடீரென நகர்ந்தது! வயதான ஆமைதான் குளத்தில் மிதந்தது. “காலை வணக்கம், முயல்,” ஆமை கூறியது. “காலை வணக்கம், ஆமை,” முயல் மிக மெதுவாகச் சொன்னது, ஆமையின் வேகத்தைக் கேலி செய்தது. “ஏன் முயல் நீ அப்படிப் பேசுகிறாய்? உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? ”…

  • The Greedy Dog Story

    Tamil: அங்கே ஒரு நாய் மிகவும் பசியுடன் இருந்தது. எல்லா இடங்களிலும் உணவைத் தேடி கடைசியில் ஒரு எலும்பு கிடைத்தது. எலும்பை வாயால் எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்குத் திரும்பத் தொடங்கினான். அது வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு பாலம் இருந்தது. அதைக் கடக்கத் தொடங்கியபோது தண்ணீரில் தன் பிரதிபலிப்பைக் கண்டான். தண்ணீரில் எலும்புடன் மற்றொரு நாய் இருப்பதாக நாய் நினைத்தது. அந்த மற்ற எலும்பைப் பெற விரும்பினது. எனவே அது தனது சொந்த பிரதிபலிப்பில் குரைக்க ஆரம்பித்தது.…

  • The Farmer and Donkey Story

    Tamil: ஒரு ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு பென்னி என்கிற கழுதை ஒன்று இருந்தது. அந்தப் பென்னி ஒருபோதும் விவசாயி பேச்சை கேட்காது. அவர் அதனுடைய நல்லதுக்கு என்று சொன்னாலும் அது அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காது. ஒரு நாள் விவசாயி தன் வேலை விஷயமாக மலை உச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அவர் தன்னுடன் பென்னியை அழைத்துக்கொண்டு சென்றார். மேலே மலை உச்சிக்கு சென்ற பிறகு பென்னி விவசாயிடம் சொன்னது, “நான் இங்கு ஏறி வர…

  • Wood Cutter Dream Story

    Tamil: ஓரூரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் நாள்தோறும் ஊர் எல்லையில் இருந்து காட்டுக்கு சென்று விறகுகளை வெட்டி அவற்றை ஊர் மக்களிடம் விற்று பிழப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் வழக்கமாக விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அந்த மரமானது நினைப்பதையெல்லாம் கொடுக்கும் மந்திர மரம் ஆகும்.  இந்த விஷயம் அவனுக்கு தெரியாது, அப்பொழுது தென்றல் காற்று சில்லென்று வீசியது. அது…

  • Thirsty Grow Story

    Tamil (Thagamana kakkaa ): ஒரு காட்டில் காகம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் இந்த காகம் பயணம் செய்தது. அதற்கு மிகவும் தாகமாய் இருந்தது.  அதனால் ஒரு இடத்துல நின்று தண்ணியை தேடியது. ஆனால் ஒன்றுமே கிடைக்கவில்லை. அதனால ரொம்ப பலவீனமா ஆயிடுச்சு. ஆனால் தன்னுடைய நம்பிக்கையை விடாமல் அந்த காட்டு முழுக்க தண்ணிய தேடிப் போனது.  பறந்து கொண்டே தண்ணீர் தேடும் போது ஒரு வீட்டை கண்டுபிடித்தது காகம். அந்த வீட்டுக்குள்ள தண்ணீர்…

  • mayile mayile aadiva song

    Tamil: மயிலே, மயிலே ஆடிவாமக்காச் சோளம் தருகிறேன்!குயிலே, குயிலே பாடிவாகோவைப் பழங்கள் தருகிறேன்! பச்சைக் கிளியே பறந்துவாபழுத்த கொய்யா தருகிறேன்!சிட்டுக் குருவி நடந்துவாசட்டை போட்டு விடுகிறேன்! ஓடைக் கொக்கு இங்கே வாஓடிப் பிடித்து ஆடலாம்!மாடப் புறாவே இறங்கிவாமடியில் குந்திப் பேசலாம்! Thanglish: mayile,mayile aadivamakkach solam tharukiren!kuyile, kuyile padivakovaip palangal tharugiren! pachai kiliye paranthuvapalutha palam tharukiren!cittu kuruvi nadanthu vasattai pottu vidukiren! oodaik kokku inga vapoodi pidithu aadalam!mada purave…

  • kola kolaya muntharikka song

    Tamil: கொல கொல(குலை)யா முந்திரிக்காநிறைய நிறைய சுத்தி வா கொல கொலயா முந்திரிக்காகோலார்பட்டிக் கத்திரிக்கா கொல கொலயா முந்திரிக்காகொழ(குழை)ஞ்சு போச்சு கத்திரிக்கா மாமரத்துல மாங்காஉன்வாயில ஊறுகா புழுங்கரிசியத் திம்பேன்பூட்டத்தான ஒடப்பேன் வடிச்சதண்ணி சிந்துச்சேவாரி வாரி நக்கிக்கோ கொல கொலையா முந்திரிக்காநிறைய நிறைய சுத்தி வா கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?கூட்டத்துல இருக்கான் கண்டுபுடி! கொல கொல(குலை)யா முந்திரிக்காநிறைய நிறைய சுத்தி வா!! Thanglish: kola kolaya muntharikka neraya neraya suthi va kola kolaya muntharikka kolarpatti katherikka…

  • karadi mama karadi mama song

    Tamil: கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க?காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்ககம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க?கடவுள் தந்த பரிசுதாங்க வேற யாருங்க Thanglish: karadi mama karadi mama enga poringa?kadu pakkam veedu irukku anga porengakambali sattai jora irukku yaru thanthanga?kadvul thantha parisu thanga vera yarunga

  • kagam ondru kattile song

    Tamil: காகம் ஒன்று காட்டிலேதாகத்தாலே தவித்ததுவீட்டின் பக்கம் வந்ததுகுடம் ஒன்று கண்டதுஅந்தக் குடத்தின் அடியிலேகொஞ்சம் தண்ணீர் இருந்தது.கல்லைப் பொறுக்கிப் போடவேதண்ணீர் மேலே வந்ததுஆசை தீர குடித்ததுதாகம் தீர்ந்த காகமும்வேகமாகப் பறந்தது. Thanglish: kagam ondru kattilethagathale thavithathuveetin pakkam vanthathukudam ondru kandathuantha kudathin adiyelekonjam thannir irunthathu.kallai porukki podavethannir mele vanthathuasai thira kudithathuthagam thirintha kagamumvegamaga paranthathu

  • yengal veetu poonai song

    Tamil: எங்கள் வீட்டு பூனைஇருட்டில் உருட்டும் பூனைஅங்கும் இங்கும் தேடும்ஆளைக் கண்டால் ஓடும்தாவி எலியைப் பிடிக்கும்தயிரை ஏறிக் குடிக்கும்நாவால் முகத்தைக் துடைக்கும்நாற்காலியின் கீழ் படுக்கும் Thanglish: yengal veetu poonaiiruttil uruttum poonaiangum ingum thedumalzhai kandaal oodumthavi yeliye pidikkumthaerai yari kudikkumnavaal mugathai thudaikkumnarkalien kizh padukkum