kagam ondru kattile song

Tamil:

காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்தது
வீட்டின் பக்கம் வந்தது
குடம் ஒன்று கண்டது
அந்தக் குடத்தின் அடியிலே
கொஞ்சம் தண்ணீர் இருந்தது.
கல்லைப் பொறுக்கிப் போடவே
தண்ணீர் மேலே வந்தது
ஆசை தீர குடித்தது
தாகம் தீர்ந்த காகமும்
வேகமாகப் பறந்தது.

Thanglish:

kagam ondru kattile
thagathale thavithathu
veetin pakkam vanthathu
kudam ondru kandathu
antha kudathin adiyele
konjam thannir irunthathu.
kallai porukki podave
thannir mele vanthathu
asai thira kudithathu
thagam thirintha kagamum
vegamaga paranthathu


Posted

in

,

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *