Category: Kids Zone

  • yeliyare yeliyare yenga poringa song

    Tamil: எலியாரே எலியாரே எங்கே போறீங்க?எலிசபெத்து ராணியாரைப் பார்க்கப் போறேங்க. ஏரிகடல் குறுக்கே வந்தா என்ன செய்வீங்க?ஏரோப்ளேன் மேல ஏறி பறந்து செல்வேங்க. பறக்கும்போது பசி எடுத்தா என்ன செய்வீங்க?பஜ்ஜி வடை பலகாரம் வாங்கித் திம்பேங்க…. Thanglish: yeliyare yeliyare yenga poringa?yelisapethu raniyarai parkka porenga. yaari kadal kurukke vantha enna seivinga?yaroplane mela yari paranthu selvenga. parakkumpothu paci yadutha yenna seivinga?baggi vadi palagaram vangi thimponga…

  • Kakka antha pakkam kaa kaa song

    Tamil: காக்க அந்த பக்கம் கா கா கா…கிளி இந்தப்பக்கம் கிளி கிளி கிளி…குயில் மரத்தில கூ கூ கூ…கோழி கூரையில் கோக் கோக் கோக்…பசுவும் கன்றும் மா மா மா…படுக்கும் பூனை மியாவ் மியாவ் மியாவ்…மேயும் ஆடு மீ மீ மீ…காக்கும் நாய் லொள் லொள் லொள்…டம் டம்… டம் டம்…கச்சேரிநடக்குது பாரு ஊருக்குள்ளே. Thanglish: Kakka antha pakkam kaa, kaa, kaa…Kili inthapakkam kii, kii, kii…Kuyil marathila koo, koo, koo…Kozhi…

  • pommai pommai pommaiye paar song

    Tamil: பொம்மை பொம்மை பொம்மை பார்புதிய புதிய பொம்மை பார் தலையை ஆட்டும் பொம்மை பார்தாளம் போடும் பொம்மை பார் கையை வீசும் பொம்மை பார்கண்ணை சிமிட்டும் பொம்மை பார் எனக்குக் கிடைத்த பொம்மை போல்எதுவும் இல்லை உலகிலே Thanglish: pommai pommai pommaiye paarputhiya puthiya pomaiye paar thalaiye aattum pommai paarthalzham podum pomai paar kaiye veesum pommai paarkannai simuttum pommai paar yanakku kidaitha pommai polyathuvum illai…

  • Appa Yennai Alaithu Sendrar

    Tamil: அப்பா என்னைஅழைத்து சென்றார்.அங்குஓரிடம்.அங்கி ருந்தகுயிலும், மயிலும்ஆடித் திரிந்தன்.பொல்லா நரியும்புனுகு பூனைஎல்லாம் நின்றன.குட்டி மான்கள்,ஒட்டைச் சிவிங்கிகூட இருந்தன.குரங்கு என்னைப்பார்த்துப் பார்த்துக்‘குறுகு’ றென்றது.யானை ஒன்றுகாதைக் காதைஆட்டி நின்றது .முதலை தலையைத்துக்கீப் பார்த்துமூச்சு விட்டது!கரடி கூடஉறுமிக் கொண்டேகாலைத் தூக்கிற்று !சிறுத்தை ஓன்றுகோபத் தோடுசீறிப் பார்த்தது!அங்கு எங்கள்அருகி லேயேசிங்கம் நின்றது !கரடி, சிங்கம்புலியைக் கண்டேன்;கண்டும் பயமில்லை .சூர னைப் போல்நின்றி ருந்தேன்;துளியும் பயமில்லை !சென்ற அந்தஇடம் உனக்குத்தெரிய வில்லையா ?மிருகக் காட்சிசாலை தானே ;வேறொன்றும் இல்லை ! Thanglish: appa yennai…

  • Paattiyama Kadaille song

    Tamil: பாட்டியம்மா கடையிலேபருப்பு வடை சுடையிலேகாகம் வந்தது இடையிலேகவ்விச் சென்றது வாயிலே. நரியண்ணா வந்தாராம்பாட்டுப்பாடச் சொன்னாராம்வடைகீழே விழுந்ததாம்நரி தூக்கிச் சென்றதாம். English: paattiyama kadailleparruppu vadai sudaielekagam vanthathu idaielekavvich sendrathu vaielle nariyanna vantharampattupadach sonnaramvadai keele vilzhunthathamnari thooki sendratham.

  • Meow meow poonai kutty song

    Tamil: மியாவ் மியாவ் பூனைக்குட்டிமீசை வச்ச பூனைக்குட்டிபையப் பையப் பதுங்கி வந்துபாலைக் குடிக்கும் பூனைக்குட்டி பளபளக்கும் பளிங்குக் குண்டுபளிச் சென்று முகத்தில் இரண்டுவெளிச்சம் போடும் விழி கண்டுவிரைந்தோடும் எலியும் மிரண்டு விரித்த பூவைக் கவிழ்த்ததுபோலவிளங்கும் பூனைக் காலடிகள்இருந்து தவ்வ ஏற்றபடிஇயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள் அழகு வண்ணக் கம்பளி யால்ஆடை உடுத்தி வந்தது போல்வளர்ந்து முடியும் பலநிறத்தில்வந்து தாவும் பூனைக்குட்டி விரட்டி விலங்கினைக் காட்டிலேவீரங் காட்டும் புலியினமேதுரத்தி எலியை வீட்டினிலேதொல்லை தீர்க்கும் பூனை தினமே Thanglish: meow meow…

  • kuthadi kuthadi sailakka song

    Tamil: குத்த‌டி குத்த‌டி சைலக்காகுனிஞ்சு குத்த‌டி சைலக்காப‌ந்த‌லிலே பாவ‌க்காதொங்குத‌டி டோலாக்குஅண்ண‌ன் வாராம் பாத்துக்கோப‌ண‌ங்குடுப்பான் வாங்கிக்கோசில்ல‌றைய‌ மாத்திக்கோசுருக்குப் பையில‌ போட்டுக்கோசிலுக்கு சிலுக்குண்ணு ஆட்டிக்கோ! Thanglish: kuthadi kuthadi sailakka kuninchu kuthadi sailakkapanthalile pavakkathonguthadi dolahkkaannan varam pathukkopanam koduppan vangikko sillaraya mathikko surukku paiyl pottukkosiluk silukkunu aatikko

  • kaakka kannukku mai kondu vaa song

    Tamil: காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வாகுருவி குருவி கொண்டைக்கு பூ கொண்டு வாகொக்கே கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வாகிளியே கிளியே குழந்தைக்கு தேன் கொண்டு வா Thanglish: kaakka kannukku mai kondu vaakuruvi kuruvi kondaikku poo kondu vaakokkae kokkae kuzhandhaikku paal kondu vaakizhiyae kizhiyae kuzhandhaikku thaen kondu vaa

  • Dosai Amma Dosai Song

    Tamil: தோசை அம்மா தோசைஅம்மா சுட்ட தோசைஅரிசி மாவும் உளுந்த மாவும்கலந்து சுட்ட தோசைஅப்பாவிற்கு நான்குஅண்ணனுக்கு மூன்றுஅக்காவுக்கு இரண்டுபாப்பாவுக்கு ஓன்றுதின்ன தின்ன ஆசைஇன்னும் கேட்டால் பூசைகொடுக்க கொடுக்க ஆசைஎடுக்க போனால் பூசை Thanglish: Dosai Amma Dosai Amma sutta dosaiArachu sutta dosaiArusi mavum uluntham mavum kalanthu sutta thosaiAppavukku naluAnnanukku moonuAkkavukku rendupapavukku onnuThinna thinna aasaiinnum kettal poosaiKodukka kodukka aasaiedukka ponal poosai

  • Dho Dho Naaikutty Song

    Tamil: தோ தோ நாய்குட்டிதுள்ளி ஓடும் நாய்குட்டி! பாலை குடிக்கும் நாய்குட்டிபாசம் காட்டும் நாய்குட்டி! கரிகள் தின்னும் நாய்குட்டிகாவல் காக்கும் நாய்குட்டி! வாலை ஆட்டும் நாய்குட்டிவாட்டம் போக்கும் நாய்குட்டி! வீட்டை சுற்றும் நாய்குட்டிவிரும்பும் நல்ல நாய்குட்டி English: Dho Dho naaikuttythulli odum naaikutty! paalai kudikum naaikuttypaasam kaatum naaikutty! karigal thinnum naaikuttykaaval kaakum naaikutty! vaalai aatum naaikuttyvaatam pokkum naaikutty! veettai sutrum naaikuttyvirumbum nalla naaikutty