Tamil:
எலியாரே எலியாரே எங்கே போறீங்க?
எலிசபெத்து ராணியாரைப் பார்க்கப் போறேங்க.
ஏரிகடல் குறுக்கே வந்தா என்ன செய்வீங்க?
ஏரோப்ளேன் மேல ஏறி பறந்து செல்வேங்க.
பறக்கும்போது பசி எடுத்தா என்ன செய்வீங்க?
பஜ்ஜி வடை பலகாரம் வாங்கித் திம்பேங்க….
Thanglish:
yeliyare yeliyare yenga poringa?
yelisapethu raniyarai parkka porenga.
yaari kadal kurukke vantha enna seivinga?
yaroplane mela yari paranthu selvenga.
parakkumpothu paci yadutha yenna seivinga?
baggi vadi palagaram vangi thimponga…
Leave a Reply