Tamil:
காக்க அந்த பக்கம் கா கா கா…
கிளி இந்தப்பக்கம் கிளி கிளி கிளி…
குயில் மரத்தில கூ கூ கூ…
கோழி கூரையில் கோக் கோக் கோக்…
பசுவும் கன்றும் மா மா மா…
படுக்கும் பூனை மியாவ் மியாவ் மியாவ்…
மேயும் ஆடு மீ மீ மீ…
காக்கும் நாய் லொள் லொள் லொள்…
டம் டம்… டம் டம்…
கச்சேரிநடக்குது பாரு ஊருக்குள்ளே.
Thanglish:
Kakka antha pakkam kaa, kaa, kaa…
Kili inthapakkam kii, kii, kii…
Kuyil marathila koo, koo, koo…
Kozhi kooraiyila kok, kok, kok…
Pasuvum kandrum maa, maa, maa…
Padungum poonai miyaav, miyaav, miyaav…
Meyum aadu me, me, me…
Kaakum naai lol, lol, lol…
Dam Dam… Dum Dum… Kacheri
Nadakuthu paaru urukkulle.
Leave a Reply