Home:
-
kuthadi kuthadi sailakka song
Tamil: குத்தடி குத்தடி சைலக்காகுனிஞ்சு குத்தடி சைலக்காபந்தலிலே பாவக்காதொங்குதடி டோலாக்குஅண்ணன் வாராம் பாத்துக்கோபணங்குடுப்பான் வாங்கிக்கோசில்லறைய மாத்திக்கோசுருக்குப் பையில போட்டுக்கோசிலுக்கு சிலுக்குண்ணு ஆட்டிக்கோ! Thanglish: kuthadi kuthadi sailakka kuninchu kuthadi sailakkapanthalile pavakkathonguthadi dolahkkaannan varam pathukkopanam koduppan vangikko sillaraya mathikko surukku paiyl pottukkosiluk silukkunu aatikko
-
kaakka kannukku mai kondu vaa song
Tamil: காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வாகுருவி குருவி கொண்டைக்கு பூ கொண்டு வாகொக்கே கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வாகிளியே கிளியே குழந்தைக்கு தேன் கொண்டு வா Thanglish: kaakka kannukku mai kondu vaakuruvi kuruvi kondaikku poo kondu vaakokkae kokkae kuzhandhaikku paal kondu vaakizhiyae kizhiyae kuzhandhaikku thaen kondu vaa
-
Dosai Amma Dosai Song
Tamil: தோசை அம்மா தோசைஅம்மா சுட்ட தோசைஅரிசி மாவும் உளுந்த மாவும்கலந்து சுட்ட தோசைஅப்பாவிற்கு நான்குஅண்ணனுக்கு மூன்றுஅக்காவுக்கு இரண்டுபாப்பாவுக்கு ஓன்றுதின்ன தின்ன ஆசைஇன்னும் கேட்டால் பூசைகொடுக்க கொடுக்க ஆசைஎடுக்க போனால் பூசை Thanglish: Dosai Amma Dosai Amma sutta dosaiArachu sutta dosaiArusi mavum uluntham mavum kalanthu sutta thosaiAppavukku naluAnnanukku moonuAkkavukku rendupapavukku onnuThinna thinna aasaiinnum kettal poosaiKodukka kodukka aasaiedukka ponal poosai
-
Dho Dho Naaikutty Song
Tamil: தோ தோ நாய்குட்டிதுள்ளி ஓடும் நாய்குட்டி! பாலை குடிக்கும் நாய்குட்டிபாசம் காட்டும் நாய்குட்டி! கரிகள் தின்னும் நாய்குட்டிகாவல் காக்கும் நாய்குட்டி! வாலை ஆட்டும் நாய்குட்டிவாட்டம் போக்கும் நாய்குட்டி! வீட்டை சுற்றும் நாய்குட்டிவிரும்பும் நல்ல நாய்குட்டி English: Dho Dho naaikuttythulli odum naaikutty! paalai kudikum naaikuttypaasam kaatum naaikutty! karigal thinnum naaikuttykaaval kaakum naaikutty! vaalai aatum naaikuttyvaatam pokkum naaikutty! veettai sutrum naaikuttyvirumbum nalla naaikutty
-
Anile Anile Odivaa Song
Tamil: அணிலே அணிலே ஓடிவாஅழகு அணிலே ஓடிவா கொய்யாமரம் ஏறிவாகுண்டுப்பழம் கொண்டுவா பாதிப்பழம் என்னிடம்மீதிப்பழம் உன்னிடம் கூடிக்கூடி இருவரும்கொறித்துக் கொறித்துத் தின்னலாம் Thanglish: Anile anile odivaaazhagu anile odivaa koiyaamaram yerivakundupalam konduvaa paathipalam yennidammeethipalam unnidam koodikoodi iruvarumkorithuk korithu thinnalam
-
Thottathil Meyuthu Vellai Pasu Song
Tamil: தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு-அங்கேதுள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி,அம்மா என்குது வெள்ளைப்பசு-உடன்அண்டையில் ஓடுது கன்றுக்குட்டிநாவால் நக்குது வெள்ளைப்பசு- பாலைநன்றாய் குடிக்குது கன்றுக்குட்டிமுத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு-மடிமுட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி Thanglish: Thottathil Meyuthu Vellai Pasu – AngaeTulli Kutikutu KantukuttiAmma Engutu VellaiPasu – UdaiAndaiel Oodutu KantukuttiNaaval Naikutu Vellaipasu – PaalaiNantai Kudikutu KantukuttiMutham Koduikutu Vellai PasuMutti Kudikutu Kantukutti
-
Kai veesamma kai veesu song
Tamil: கை வீசம்மா கை வீசுகடைக்கு போகலாம் கை வீசுமிட்டாய் வாங்கலாம் கை வீசுமெதுவாய் தின்னலாம் கை வீசுசொக்காய் வாங்கலாம் கை வீசுசொகுசாய் போடலாம் கை வீசுகோவிலுக்கு போகலாம் கை வீசுகும்பிட்டு வரலாம் கை வீசு Thanglish: Kai veesamma kai veesuKadaikku pogalam kai veesuMittai vaangalaam kai veesuMethuvai thinalam kai veesuSokkai vaangalaam kai veesuSogusai podalam kai veesuKovilukki pogalam kai veesuKumbitu varalaam kai veesu
-
Nila Nila Odi Vaa Song
Tamil: நிலா நிலா ஓடி வாநில்லாமல் ஓடி வாமலை மேலே ஏறி வாமல்லிகைப் பூ கொண்டு வாபட்டம் போல பறந்து வாபம்பரம் போல் சுற்றி வா. Thanglish: Nila Nila odi vaaNillamal odi vaaMalai mele eri vaaMalligai poo kondu vaaPattam pola parandhu vaaPambaram pol sutri vaa.
-
Sainthadamma Sainthadu Song
Tamil: சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுசாயக்கிளியே சாய்ந்தாடுஅன்னக்கிளியே சாய்ந்தாடுஆவாரம்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயில் புறாவே சாய்ந்தாடுமயிலே குயிலே சாய்ந்தாடுமாடப்புறாவே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுதாமரைப்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயிற் புறாவே சாய்ந்தாடுபச்சைக்கிளியே சாய்ந்தாடுபவழக்கொடியே சாயந்தாடுசோலைக்குயிலே சாய்ந்தாடுசுந்தரமயிலே சாய்ந்தாடுகண்ணே மணியே சாய்ந்தாடுகற்பகக் கொடியே சாய்ந்தாடுகட்டிக் கரும்பே சாய்ந்தாடுகனியே பாலே சாய்ந்தாடு Thanglish: sainthadamma sainthadusaayakkiliye saayinthaaduannakkiliye saayinthaaduaavarampoove saayinthaadukuthuvilake saayinthaadukoyil puraave saayinthaadumayile kuyile saayinthaadumaadapuraave saayinthaadu Saayinthaadamma saanyinthaaduthamaraipoove saayinthaadukuthuvilake saayinthaadukoyil puraave saayinthaadupachaikiliye saayinthaadupavalakkodiye saayinthaadusolaikuyile saayinthaadusuntharamayile saayinthaadukanne maniye saayinthaadukarpaga kodiye…
-
kuva kuva vathu song
Tamil: குவா குவா வாத்துகுள்ள மணி வாத்துமெல்ல உடலை சாய்த்துமேலும் கீழும் பார்த்துசெல்லமாக நடக்கும்சின்ன மணி வாத்துகுவா குவா வாத்துகுள்ள மணி வாத்துமெல்ல உடலை சாய்த்துமேலும் கீழும் பார்த்துசெல்லமாக நடக்கும்சின்ன மணி வாத்து. Thanglish: kuva kuva vathu kulla mani vathu mella udalai saithu mealum keelum parthu cellamaha nadakkum kuva kuva vathu kulla mani vathu mella udalai saithu mealum keelum parthu cellamaha nadakkum sinna mani…