Thottathil Meyuthu Vellai Pasu Song

Tamil:

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு-அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி,
அம்மா என்குது வெள்ளைப்பசு-உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு- பாலை
நன்றாய் குடிக்குது கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு-மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி

Thanglish:

Thottathil Meyuthu Vellai Pasu – Angae
Tulli Kutikutu Kantukutti
Amma Engutu VellaiPasu – Udai
Andaiel Oodutu Kantukutti
Naaval Naikutu Vellaipasu – Paalai
Nantai Kudikutu Kantukutti
Mutham Koduikutu Vellai Pasu
Mutti Kudikutu Kantukutti


Posted

in

,

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *