Category: Songs

  • kuva kuva vathu song

    Tamil: குவா குவா வாத்துகுள்ள மணி வாத்துமெல்ல உடலை சாய்த்துமேலும் கீழும் பார்த்துசெல்லமாக நடக்கும்சின்ன மணி வாத்துகுவா குவா வாத்துகுள்ள மணி வாத்துமெல்ல உடலை சாய்த்துமேலும் கீழும் பார்த்துசெல்லமாக நடக்கும்சின்ன மணி வாத்து. Thanglish: kuva kuva vathu kulla mani vathu mella udalai saithu mealum keelum parthu cellamaha nadakkum kuva kuva vathu kulla mani vathu mella udalai saithu mealum keelum parthu cellamaha nadakkum sinna mani…

  • Amma inge vaa vaa song

    Tamil: அம்மா இங்கே வா வாஆசை முத்தம் தா தாஇலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓடுஉன்னைப் போன்ற நல்லாள்ஊரில் யாவர் உள்ளார்என்னால் உனக்கு தொல்லைஏதும் இல்லை அம்மாஐயம் இன்றி சொல்வேன்ஒற்றுமை என்றும் பலமாம்ஓதும் செயலே நலமாம்ஒளவை சொன்ன மொழியாம்அஃதே எனக்கு வழியாம். English: Amma inge vaa vaaAasai mutham thaa thaaIlayil soru pottu‘E’yai thoora ottuUnnai pondra nallalOoril yaavar ullarEnnal unakku thollaiEdhum illai ammaAiyam indri solvenOtrumai endrum balamaamOdhum seyale…

  • Maambazhamaam Maambazham Songs

    Tamil : மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி வாருங்கள்பங்கு போட்டு தின்னலாம். English: Maambazhamaam MaambazhamMalgova MaambazhamSelathu MaambazhamThithikkum MaambazhamAzhagana Maambazham(H)alva pondra MaambazhamUngalukkum vendumaa?Ingu oodi vaarungalPangu pottu thinnalaam

  • Vattamana Thattu Song

    Tamil: வட்டமான தட்டுதட்டு நிறைய லட்டுலட்டு மொத்தம் எட்டு எட்டில் பாதி பிட்டுஎடுத்தான் மீதம் லட்டுமீதம் உள்ள லட்டுமுழுதும் தங்கை பட்டுபோட்டாள் வாயில் பிட்டுகிட்டு நான்கு லட்டுபட்டு நான்கு லட்டுமொத்தம் தீர்ந்ததெட்டுமீதம் காலி தட்டு ! English: Vattamana ThattuThattu niraya lattuLattu motham ettu Ettil paathi pittuEaduthaan meetham lattuMeetham ulla lattuMuluthum thangai pattuPootal vayil pittuKittu naangu lattuPattu naangu lattuMottam theernthatettuMeetham kali thattu!